பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களின் படி இந்த சிறப்பு விடுமுறை பாடத்திட்டங்களில் பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதினை அமைச்சு உறுதி செய்துள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

கல்வித்துறை தனது செயல்பாடுகளை தேசிய எரிசக்தி கொள்கைகளுடன் சீரமைத்து வரும் வேளையில், தற்போதைய சூழ்நிலை பரீட்சை கால அட்டவணையில் தாமதத்தை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போதுள்ள பரீட்சை அட்டவணைகள் எந்த மாற்றம் இன்றி தொடரும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Air _wo

தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏயர் கனடா விமான விபத்தில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

March 24, 2026

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர்

Peel

திருடப்பட்ட 8 வாகனங்கள் கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையால் மீட்பு!

March 24, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு

w

புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

March 24, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி

Vive

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை

MAnnar

மன்னார் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக ஐ.நா. பிரதிநிதியிடம் முறையீடு

March 24, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச்

hurm

ஹார்முஸ் ஜலசந்தி ஊடகப் பயணிக்கும் கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

March 24, 2026

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை

tr

எரிசக்தி நெருக்கடிக்கு; திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

March 24, 2026

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின்

5

‘மலையகம் அரசியல் அரங்கம்’ 5 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டம்

March 24, 2026

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான

Matala airport

மாற்று விமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் இலங்கையின் மத்தல விமான நிலையம்

March 24, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், மத்தல சர்வதேச விமான நிலையத்தைத் தரையிறக்கக் கட்டணமின்றிப் பயன்படுத்துவதற்குப் பல விமான

Cr

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனாதிபதி செயலகத்தில் மனு

March 24, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (Sri Lanka Cricket) தலைவர் உடனடியாக பதவிலக வேண்டும் என வலியுறுத்தி, ஒரு குழுவினர் இன்று

1688202098-EARTHQUAKE-6

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

March 24, 2026

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா (Tonga) அருகே செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Ranil

இலங்கையில் வன்முறைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் நீதித்துறையினருக்கு ஆபத்து – ரணில் சஜித் நாமல் சர்வதேச அமைப்புகளுக்கு கூட்டாகக் கடிதம்

March 24, 2026

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ள சூழலில், சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்து