நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 கைதிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்திற்குள் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன், இதில் கைதிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்