நீதித்துறையை அவமதித்தாரா? விமலுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

செப்டம்பர் 12ம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச ஆற்றிய உரை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளதா என்பது குறித்து கண்டறிவதற்காக கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஓழிப்பு ஆணைக்குழு செய்த சமர்ப்பிப்புகளை தொடர்ந்தே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
விமல் வீரவன்சவின் கருத்துக்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்தே அவரது உரை நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராயுமாறு நீதவான் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

inst-58761787458200

“ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாதவர் சேகர்பாபு!” – திமுக தலைவர்களைக் கடுமையாகச் சாடிய அமைச்சர் ரமேஷ்

September 22, 2026

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில் நில முறைகேடு மீதான நடவடிக்கைகள் குறித்துக்

1291252

“டாஸ்மாக் மது என்ன புனிதத் தீர்த்தமா?” – கள் தடையை நீக்க மறுக்கும் தவெக அரசுக்குச் சீமான் கடும் கண்டனம்!

September 22, 2026

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ‘கள்’ மீதான தடையை நீக்க முடியாது எனத் தவெக அரசு பிரமாணப் பத்திரம்

gvv

“72-வது தேசியத் திரைப்பட விருதுகள்!” – தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள்; தனுஷ், ஜி.வி. பிரகாஷுக்குக் கௌரவம்

September 22, 2026

ஏக்தா நகர் (குஜராத்): கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்காக அறிவிக்கப்பட்ட 72-வது தேசியத் திரைப்பட விருதுகளை,

1200-675-27688464-thumbnail-16x9-nagapattinampolicestation

“திமுகவிலிருந்து தவெகவுக்கு மாறியதால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பா?” – நாகையில் 12 குடும்பத்தினர் பகிரங்கக் குற்றச்சாட்டு!

September 22, 2026

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே, திமுகவில் இருந்து விலகி ஆளும் தவெக மற்றும் பாஜகவில் இணைந்ததால் தங்களை ஊரை

af52d5baa1e5613bc8f4e10e859b3fd8

“மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறியா?” – அமைச்சர் வன்னி அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

September 22, 2026

சென்னை: அரசு சமூக நீதி மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

gemragupathi-2026-09-22-12-25-10

“ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது பழிபோடுவதா?” – தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!

September 22, 2026

சென்னை: ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கை முந்தைய அரசு மூடிமறைத்துவிட்டதாகவும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இது

1200-675-27689985-thumbnail-16x9-aadh

“ஜான் பிரிட்டோவுடன் ஆதவ் அர்ஜுனா குடும்பத்திற்குத் தொடர்பு என நான் கூறவில்லை!” – உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி பதில் மனு!

September 22, 2026

சென்னை: ரூ. 258 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜான் பிரிட்டோவுடன் தன்னைத் தொடர்புபடுத்தி எக்ஸ் (Twitter) தளத்தில்

1200-675-27688323-thumbnail-16x9-by-election

“இடைத்தேர்தல் களம்: தபால் வாக்கு சேகரிப்பு விறுவிறுப்பு!” – தாராபுரத்தில் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் தேர்தல் குழுக்கள்

September 22, 2026

தாராபுரம்: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு

1200-675-27300121-thumbnail-16x9-cauveryissue

“சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை!” – தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

September 22, 2026

சென்னை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்கத் தவறிய ஆளும் தவெக

easter

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு விவரம்

September 22, 2026

குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள் (15 பேர்): 1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

793351720_122106450939456202_7681138400876635028_n

Majestic Asian Food Festival

September 22, 2026

கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் 10, 11 & 12 ஆகிய தினங்களில் Majestic Asian Food Festival நிகழ்வினை நடாத்துவற்கு

easter

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: நௌபர் மௌலவி உட்பட 15 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு; 9 பேர் விடுதலை

September 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நௌபர் மௌலவி (Naufer Mawlawi) உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,