நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்” என பாஜக மாநில துணைத் தலை​வர் குஷ்பு தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக நேற்று கோவில்பட்டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய அரசு எந்​தவொரு சட்​டம் கொண்டு வந்​தா​லும் திமுக எதிர்ப்பு தெரிவிக்​கிறது. அவர்​களால் செய்ய முடி​யாததை மத்​திய அரசு செய்து கொண்​டுள்​ளது. தொகுதி மறு​வரையறை சட்​டத்​தால் திமுக-வுக்கு மட்​டும்​தான் பாதிப்பு உள்​ள​தா? இந்​தியா முழு​வதும் வேறு எங்​கும் போராட்​டம் நடந்​துள்​ள​தா?

திமுக-வுக்கு மட்​டும் என்ன பிரச்​சினை? மற்ற மாநிலங்​கள் போராட்​டமோ, எதிர்ப்போ தெரிவிக்​க​வில்​லை. திமுக-​வினர் அரசி​யல் செய்​கின்​ற​னர் என்​பது தெளி​வாக தெரி​கிறது. அடுத்த தேர்​தலில் வெற்றி பெற மாட்​டோம் என்ற தோல்வி பயம் அவர்​களுக்கு வந்​து​விட்​டது. இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும். அதனால்​தான் இது​போன்று செயல்​படு​கின்​ற​னர்.

இன்று காலை முதல்​வர் ஸ்டா​லின் போராட்​டம் நடத்​தி​னார். அதில், தடை செய்​யப்​பட்ட பிளாஸ்​டிக் லைட்​டர் மூலம் சட்ட நகலை எரித்​துள்​ளார். இது கூட முதல்​வ​ருக்கு தெரிய​வில்​லை​யா? முதல் பக்​கச் செய்​திக்​காக, நானும் போராடு​கிறேன் என மக்​களை ஏமாற்​று​வதற்​காகவா போராடு​கிறீர்​கள்? திமுக-​வில் உள்ள மூத்த தலை​வர்​கள் தகாத வார்த்​தைகளால் பேசுவது வழக்​க​மாகி விட்​டது. அவர்​கள் மக்​களுக்கு என்ன நல்​லது செய்​துள்​ளார்​கள். என்ன செய்​ய​வில்லை என்​பதை வைத்து மட்​டுமே விமர்​சிக்​கி​றோம்.

முதல்​வர் ஸ்டா​லின் நேற்று பேசி​னார். அவர் மிரட்​டு​கி​றா​ரா, எச்​சரிக்கை விடுக்​கி​றா​ரா? இப்​போது வரை தமிழ்​நாட்டு மக்​களை மட்​டும்​தான் மிரட்​டிக் கொண்​டிருந்​தார். தற்​போது பிரதமரை பார்த்து மிரட்​டு​கி​றார். வேறு மாநிலத்​தவர்​கள் தமிழக முதல்​வரை பார்த்து மிரட்​டி​னால் திமுக-​வினர் என்ன செய்​திருப்​பார்​கள்? ஆனால், பாஜக-​வினர் எது​வும் பதி​லுக்​குச் செய்​ய​வில்​லை.

எங்​களுக்கு சொல்​லிக் கொடுத்​தது மரி​யாதை. ஆனால், சுயமரி​யாதையை மறந்​து, தகாத வார்த்​தைகளை முதல்​வர் மட்​டுமல்ல திமுக-​வினர் அனை​வ​ரும் பேசும்​போது, கருணாநிதி காலத்து திமுக எங்கே இருக்​கிறது? அவருடன் சேர்த்து இவர்​கள் புதைத்து வைத்​துள்​ளனர். அவ்​வளவு​தான். இவ்​வாறு அவர் கூறி​னார்.

XJIFMY5U7BHQXHVM7FLUATU3WY

ஹாமில்டன் அதிரடி சோதனை: போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் நாய்க்குட்டிகள் மீட்பு

April 21, 2026

ஹாமில்டனில் உள்ள மருந்து விற்பனை நிலையம் (Dispensary) ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,

BZXRM6W4AVFI7NUIUUS2PITNBM

வாகனத்தின் பின் இருக்கையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழப்பு: டொராண்டோ பொலிஸ்

April 21, 2026

டொராண்டோவில் திங்கட்கிழமை அன்று வாகனத்தின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

arrest

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

April 21, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wootler

குண்டுத் தாக்குதல் சதி தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுப்பு

April 21, 2026

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக

Screenshot 2026-04-21 143137

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.