தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு யோசனைகள்

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பராாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஆரம்பகட்ட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.

பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்பட்டிருக்கின்றன.

இந்த பின்னனியில், இதன் நோக்கங்களை முஸ்லிம் சமூக அரசியல் நோக்கில் விரிவாக ஆராய்ந்து விதப்புரைகளை வழங்க வேண்டிய தேவையும், கொள்கை வகுப்பாளர்களின் இறுதி முடிவு நோக்கு நிலைகள் வடிவம் பெறும் பின்னனி தேடல்கள் எவ்வாறு அமையப்போகின்றன மற்றும் இது சார்ந்த ஏனைய விடயங்களை ஆராயும் நோக்கில் துறைசார் நிபுணர்களுடனான முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடலில், இலங்கை தேர்தல் திணைக்களத்தின் முன்னாள் பிரதி தேர்தல்கள் ஆணையாளரும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம். மொஹமட், அரசியலமைப்புப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜாவிட் யூசுப், சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான ருஷ்தி ஹபீப், கொழும்பு பல்கலைக்கழ சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.ஹகீம், சிரேஷ்ட சட்டத்தரணி யூசுப், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும் கொள்கை மதிப்பீட்டாளருமான அஜ்வதீன், லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் முன்னாள் ஆய்வாளரும், அரசியல் தொடர்பாடல் நிபுணருமான ஏ.ஜீ.நளீர் அஹமட் ஆகியோர் பங்கேற்று தமது அவதானிப்புகளை முன்வைத்து கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் அரசியல் தரப்புகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், தேர்தல்கள் தொடர்பான நிபுணர்கள், கொள்கை ஆய்வாளர்கள், கொள்கை ஒப்பீட்டாளர்கள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கிட்டிய காலத்தில் அடுத்த கட்ட இக்கலந்துரையாடலை நடத்தி இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

sajith 5

பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை – இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் – சஜித்

October 13, 2026

இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித்

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்