திருநாவற்குளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட்ட நால்வர் போதை மாத்திரைகளுடன் கைது

போதை மாத்திரைகளுடன் திருநாவற்குளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளன.

அந்தவகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், லக்சபானா வீதி, கத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்நத இளைஞா ஒருவரிடம் இருநிது 20 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுதது குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

WhatsApp Image 2026-08-09 at 21.45.02

டொராண்டோ மேயர் வேட்பாளர் மீது குற்றச்சாட்டு!

August 9, 2026

டொராண்டோ மேயர் வேட்பாளரும் தொழில்முறை பொறியாளருமான டாக்டர் பஹிரா அப்துல்சலாம் (Dr. Bahira Abdulsalam), இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உள்நாட்டு

chau

ரொறன்ரோ மேயர் தேர்தல் புதிய கருத்துக்கணிப்பு: முன்னிலையில் ஒலிவியா சௌ!

August 9, 2026

ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் உள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று ரொறன்ரோ மேயர் பந்தயத்தின் தற்போதைய நிலவரத்தை

WhatsApp Image 2026-08-09 at 19.59.18

செம்மணியில் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாமல் சிறுவனின் எலும்புகூடு!

August 9, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருடைய

_103113703_0c9c0649-85a5-44b4-a84a-57154aed8515.jpg

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது! 5 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி! – முழு நிலவரம்!

August 9, 2026

கூடலூர் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால்

83e03253-6dbc-4f6f-ae69-03efb126b8ac

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை! சிமெண்ட், இரும்பு மற்றும் தொழிலாளர் கூலிப் பட்டியல் திருத்தம்! பொதுப்பணித்துறை அதிரடி!

August 9, 2026

சென்னை அரசு கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், திட்டச் செலவுகளைக் குறைக்கவும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப்

ministerramesh-2026-08-09-11-28-35

பழனி, மதுரை கோயில் நில மோசடிகளில் அதிரடி நடவடிக்கை! – அமைச்சர் ரமேஷ் பேட்டி!

August 9, 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் நில மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கோயில்களில்

397df180-4db1-11ef-b2d2-cdb23d5d7c5b.jpg

கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட 800 பேர் கூண்டோடு கைது! தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

August 9, 2026

சென்னை ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத் தங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 800

kanimozhi-nvn-somu-2026-08-09-12-35-12

“பாஜகவுடன் கூட்டணியா? அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை!” – திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு அதிரடிப் பேட்டி!

August 9, 2026

சென்னை சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள்

cm-vijay-keerthana

விருதுநகர் மேற்கு மாவட்டத்தைக் கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம்! தவெக புதிய பொறுப்பேற்ற அமைச்சர் கீர்த்தனா நெகிழ்ச்சிப் பதிவு!

August 9, 2026

சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாக வசதிக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒன்றான ‘விருதுநகர் மேற்கு’ மாவட்டக்

69615

விவசாயிகளிடம் ரூ.1500 கோடி வசூலித்துவிட்டு மோசடியா? மின் இணைப்பு வழங்காத தவெக அரசை கண்டித்த அன்புமணி ராமதாஸ்!

August 9, 2026

சென்னை தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 8 மாதங்களாக இணைப்பு வழங்காமல்

1200-675-27345049-thumbnail-16x9-markandeyan

“பணம் கொடுப்பதும், பதவி கொடுப்பதும் ஒன்றுதான்!” – தவெகவில் விஜயபாஸ்கருக்குப் பதவி வழங்கியதை விளாசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

August 9, 2026

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ

1200-675-24228773-thumbnail-16x9-sp-velumani

“உங்களின் தவறான முடிவால் பணத்தை இழந்த அதிமுகவினர்!” – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பகிரங்கக் கடிதம்!

August 9, 2026

சென்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன் மற்றும்