தரவுப் பாதுகாப்பு அதிகார சபைக்குப் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

தரவுப் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதிலும், இலங்கையில் தனியுரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் இந்த நியமனம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதற்கு முன்னர் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளராகப் பணியாற்றிய அத்தபத்து, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

கொழும்பு மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகங்களில் கணினி அறிவியல் மற்றும் தகவல் அமைப்புகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் துறையிலும் விரிவான அனுபவத்தைக் கொண்டவர். இவரது தலைமையின் கீழ், பாதுகாப்பான தரவு ஆளுகைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் நம்பிக்கையை மேம்படுத்த அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமும் கட்டம் கட்டமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Judment

போதைப்பொருள் வர்த்தகம் செய்த பெண்ணின்; சொத்துகள் முடக்கம்

March 25, 2026

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல்

qui

இயற்கை எரிவாயு; ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனம்?

March 25, 2026

இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான தமது நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் சிலவற்றில்

Anu

மத்திய கிழக்கு நிலவரம் அநுரவுக்கும் – மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

March 25, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய

old

நலன்புரித் திட்ட முதியோர் கொடுப்பனவுக்கான அறிவிப்பு

March 25, 2026

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி

fire

மோசமான காட்டுத்தீ அபாயங்களை ஐரோப்பா சந்திக்கிறது – ஐ.நா

March 25, 2026

ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான காட்டுத்தீ அபாயங்களைச் சந்தித்து வருவதாகவும், ஆனால் அத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்ள அந்த

Iran

போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 82 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்

March 25, 2026

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த