தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பில் நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் செவ்வாய்க்கிழமை (24) அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், வைத்தியர் பரிந்துரையின் கீழ் தொடர்ந்து சிகிச்சை பெற அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ff

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியல் வழங்கியது!

March 25, 2026

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியலை பகிர்ந்துள்ளதாக இரு பிராந்திய வட்டாரங்கள் சிஎன்என்-இடம் தெரிவித்துள்ளன.

ir

அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்துகிறதா? – அமெரிக்கத் தலைமைத்துவத்தை எள்ளி நகையாடும் ஈரான் இராணுவம்

March 25, 2026

போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரானுடன் (Iran) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை கூறி வரும் நிலையில், அமெரிக்கா தனக்குத்தானே

fib

எரிபொருள் விலை உயர்வு: கனடிய வணிகங்களின் நம்பிக்கையைத் தகர்க்கிறது!

March 25, 2026

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, கனடாவின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக

manalaru

மதுபோதையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை

March 25, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித

pa

யாழில் 570 மீட்டர் வீதி புனரமைக்க 76 நாட்கள்?

March 25, 2026

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம், தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வீதி புனரமைப்பு தொடர்பில்

velnu

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவோம் – துணைவேந்தர் வேல்நம்பி

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் தி. வேல்நம்பி, பட்டதாரிகளின் எதிர்காலம்

Veda

வடக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

March 25, 2026

டக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை காலை (25.03.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின்

Nan

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் குறையவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

March 25, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் (Remittances) குறையவில்லை என

h

அமைச்சரவை உபகுழு இரண்டாவது முறையாகக் கூடியது

March 25, 2026

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில்

sambath athu

நாட்டின் பொது திறைசேரியை சூறையாடி தமது அரசியல் தலைமையகத்தை நிரப்புகிறது அரசாங்கம்

March 25, 2026

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு, தமது அரசியல் தலைமையகமான பெலவத்தையின் கணக்குகளை நிரப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற

suresh sal

தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி

March 25, 2026

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sun

சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

March 25, 2026

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது