‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டெக்ஸ்லா ‘ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஜார்ஜ் மரியன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், இயக்குநர் பாலா ,தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், ” இப்படத்தின் கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவம் கிடைக்கும். ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழாவில் திரையுலகினர் திரண்டு வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு விரைவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றுவேன் என எதிர்பார்க்கவில்லை. பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எம்முடைய பாக்கியமாக கருதுகிறேன் ”என்றார்.

os

ஒஸ்லோ அமெரிக்கத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு?

March 9, 2026

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று 8, அதிகாலை 1 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு

aruna jeya

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் பதற்றமடைய தேவையில்லை

March 9, 2026

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பும் நாட்டின்

for

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

March 9, 2026

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லத் தயாராக இருந்த சுமார் 3,000 இலங்கைர்கள் போர் நிலைமை காரணமாக செல்ல முடியாமல்

sure

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்; சுரேஷ் சாலே தொடார்பான பல மர்மங்கள் வெளிப்படுகின்றன?

March 9, 2026

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன்

Ravika

தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

March 9, 2026

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி

evu

234 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன – குவைத்

March 9, 2026

குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

akku

அக்குரணையில் தீ

March 9, 2026

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் நேற்று

mes

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு

March 9, 2026

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள்

kug

யாழில் லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

March 9, 2026

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய

ir

பதற்றம் உச்சம்; ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீச்சு

March 9, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள்

wi

மக்களின் பல விடயங்களைப் பாதிக்கும் மதுபானசாலைகளுக்கு எதிராகப் போராட்டம்

March 8, 2026

குடும்பங்களின் அமைதி பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு

wi

வீடொன்றில் சூட்சுமமாக பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது

March 8, 2026

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு