ஜோர்ஜியன் வளைகுடாவிலிருந்து பிரிந்த பனித்தட்டில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய ஒன்டாரியோ காவல்துறை

ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரிகள் ஒன்டாரியோ மாநிலத்தின் ஓவென் சவுண்டிற்கு வடக்கில் உள்ள பல்மி பீச் அருகே பனியின் மீது பலர் சிக்கியிருப்பதாக அறிந்த தகவலையடுத்து அவர்களை மீட்டதாக தெரிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜோர்ஜியன் வளைகுடாவில் கரையிலிருந்து பிரிந்த பனித்தட்டில் நின்றிருந்த 23 பேரை மீட்டதாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையால் பின்னர் வெளியிடப்பட்ட செய்தியில் பலத்த காற்றும் நீரோட்டமும் காரணமாக அந்த பனித்தட்டு கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நகர்த்தப்பட்டதாக OPP கூறியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அந்த பனித்தட்டு பல பகுதிகளாக உடைந்ததால் சிலர் மிகுந்த குளிரான நீரில் பகுதியளவில் மூழ்கியதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் சுமார் 2:30 மணிக்குள் அனைவரும் பாதுகாப்பாக ஹெலிகாப்டர்களின் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் உடல் வெப்பம் குறைவது (Hypothermia) உள்ளிட்ட சிறிய காயங்கள் சிலருக்கு ஏற்பட்டதாகவும் காவல்துறை கூறியிருந்தது என்பதோடு மீட்கப்பட்ட அனைவரும் முழுமையாக குணமடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fsfsdf

கார்னி தலைமையிலான கட்சி இடைத்தேர்தலில் பெரும்பான்மை பெற 53% கனடியர்கள் விருப்பு

April 12, 2026

திங்கட்கிழமை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி லிபரல் கட்சி, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான இடங்களை

sdfsfs

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி?

April 12, 2026

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொரட்டுவை பிரதேச

d

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க லிபரல் கட்சி தீர்மானம்

April 12, 2026

கனடியர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான தகுதியுள்ள வயதை 16 ஆக நிர்ணயிப்பதற்கு ஆதரவாக ஃபெடரல் லிபரல் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.

womenArrest_1200px_22_11_21-1000x600-1

வௌிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது

April 12, 2026

தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க

heat wa

நாளை அதிக வெப்பம்!

April 12, 2026

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (13) வெப்பச் சுட்டெண்

soc

சமூக ஊடகப் பாவனையில் கவனம்!

April 12, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

lo

பாலத்திலிருந்து லொறி வீழ்ந்து விபத்து: இருவர் பலி

April 12, 2026

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய

death

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 12, 2026

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58

rajee

வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்க தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பிரேரணை

April 12, 2026

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில்

kad

யாழ்.நாகர்கோவில் கடற்பரப்பில் கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது!

April 12, 2026

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்பில் (Diving) ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6

arr

விசேட அதிரடிப்படை வீரர் உட்பட ஆறு பேர் கைது

April 12, 2026

மட்டக்களப்பு – கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் யூ மற்றும்

lak

சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் – லக்மாலி ஹேமச்சந்திர

April 12, 2026

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள்