சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விற்பனை; 30 வருட சிறைத்தண்டனை

பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் தாயாருடன் தாகாத தொடர்பினை பேணிவந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பிரதிவாதிக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து பாணதுறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி வழக்கு மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான சிறுமியின் தாயுடன் தகாத உறவிணை பேணிவந்த நபருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 2 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதற்கமைய, முதல் குற்றச்சாட்டிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3,000 ரூபா அபராதமும், இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தனித்தனியாக ஒரு மாதம் வீதம் மேலும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 5 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு பிரதிவாதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த இழப்பீடு தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 18 மாதங்கள் வீதம் மேலும் 3 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

rain

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

November 1, 2026

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (1) பிற்பகல் 1

8

“வாய் மட்டும்தான் வேலை செய்யுது!” – ‘போக்கிரி’ பட வசனத்தைக் குறிப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்!

October 31, 2026

சென்னை: கோயம்புத்தூர் சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் குறித்துத் தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

7

“மின்தடை பிரச்சனைகளை சரிசெய்ய கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்” – அமைச்சர் நிர்மல் குமார்!

October 31, 2026

மதுரை: தமிழகத்தில் மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான குறைபாடுகளை மிக விரைந்து முடிப்பதற்காகக் கூடுதல் பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை

6

“தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 3% அகவிலைப்படி உயர்வு!” – முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு!

October 31, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தித் தமிழக முதலமைச்சர் விஜய் மாபெரும்

5

“தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்” – அடித்துச் சொன்ன சி.பி.ராதாகிருஷ்ணன்!

October 31, 2026

மதுரை: குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் எல்லாம் நமது நாட்டின் பிரதமராக வரும்போது, எதிர்காலத்தில் தகுதியுள்ள

4

“தேர்தல் ஆணையருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. பங்கேற்கும்” – திருமாவளவன்!

October 31, 2026

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்

3

“பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை!”

October 31, 2026

சென்னை: பணியில் மெத்தனமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று

2

“கைதிகள் தப்பிய விவகாரம், மின்வெட்டுப் பிரச்சினை: அமைச்சர் நிர்மல் குமார் பதவி விலக வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார்!

October 31, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய அதிர்ச்சிச் சம்பவங்கள் மற்றும் தொடர்

1

“தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபம்” – மு.க.ஸ்டாலின்!

October 31, 2026

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுங்கட்சியை மிகக்

IMG_0928

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

October 31, 2026

வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​வாட்ஸ்அப் குழு

IMG_0927

மன்னாரில் உணவகத்தில் சோதனை ! காத்திருந்த அதிர்ச்சி!

October 31, 2026

மன்னார் நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள்

nay

சூப்பர் ஸ்டார் ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா?

October 31, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின்