கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு ஆயுத பயிற்சி; பாரிய அசம்பாவிதங்களுக்கு மூல காரணமாக அமையலாம்!

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்படுவதாகவும் இவை எதிர்காலத்தில் பாரிய அசம்பாவிதங்களுக்கு மூல காரணமாக அமையலாம் என ஐஓடிபிபி பொலிஸ் இணையத்தளம் புலனாய்வு தகவல்களை சுட்டிக்காட்டி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளம் இது தொடர்பில் தெரிவித்திருக்கும் விரிவான கருத்து: கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் வருண ஜசுந்தரவின் பணிப்புரையின் கீழ் இந்த ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் வதியும் மொஹமட் உவைஸ் என்பவரே குறித்த ஆயுதப் பயிற்சியை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மொஹமட் உவைஸ் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுகிறார்.இவரின் வீட்டுக்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நித்தம் சென்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹமட் உவைஸ் வீட்டின் வலது பக்கம் இருக்கும் அறையில் இருக்கும் கட்டிலில் போடப்பட்டிருக்கும் விரிப்பு கூட விசேட அதிரடிப்படையின் தயாரிப்பாகும்.

அவ்வளவு நெருக்கத்தில் வருண ஜயசுந்தர பழகுவதாக குறிப்பிடப்படுகிது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் அதிரடிப்படையிடம் அறிவித்த போது சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரிய சம்பவம் ஒன்று நடப்பதற்கு முன்னர் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வருண ஜயசுந்தர ராஜபக்சக்களின் நெருங்கிய சாகாக்களில் ஒருவர்.

ராஜபக்ச ஆட்சி காலத்தில் இவர் விசேட அதிரடிப்படையின் பிரதானியாக செயற்பட்டவர்.அவரின் பணிப்புரையின் பேரிலும் கட்டுப்பாட்டிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அக்கராயன் நெலுங்குளம் காட்டிலேயே பயிற்சிகள் நடைபெற்றுள்ளன.அதிகாரம் அற்றுப் போய் வெறிப்பிடித்து இருக்கும் ராஜபக்சக்களின் சகாக்கள் அவர்களுக்காக எதோ ஒரு பாரிய சம்பவத்தை நடத்த கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த