கருப்பு படத்திற்காக இணைந்த சிலம்பரசன்- சாய் அபயங்கர்- ஆர். ஜே பாலாஜி

தமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கருப்பு ‘ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க நாலு பேரு..’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு ‘ திரைப்படத்தில் சூர்யா ,திரிஷா , இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பார் பார் பார்..’எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் அசல் கோளாறு மற்றும் அருண் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர்களான சிலம்பரசன் டி ஆர் -சாய் அபயங்கர்- அசல் கோளாறு -ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். துள்ளலான இசை பாணியில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருவதால்… வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

f

ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரியின் ஆங்கில மொழி அறிக்கைக்கு பிரதமர் மார்க் கார்னி கண்டனம்

March 26, 2026

லகுவார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) நடந்த ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, நிறுவனத்தின்

central-bank

மத்திய வங்கியின் எச்சரிக்கை

March 26, 2026

மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ex

காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

March 26, 2026

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என

bea

ட்ரம்ப்கைப் புகழந்த ஈரானிய நடிகையின் சர்கச்சைக்குரிய கருத்து!

March 26, 2026

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும்

Police_1

சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்

March 26, 2026

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது

gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

March 26, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து

ggg

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது

March 26, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளை

government

ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

March 26, 2026

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

chanaka

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தால் பாரிய போராட்டம்

March 26, 2026

அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மக்கள் மீது சுமத்த இடமளிக்க முடியாது. அரசு மின்சாரக் கட்டணத்தை

manal

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மணல் விலையும் உயர்வு

March 26, 2026

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்ந்துள்ளன. இதனால் நாட்டின் கட்டுமானத் துறை

dru

யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

March 26, 2026

யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்புத்துறை பகுதியில் நேற்று (25-03-2026) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட

hatto

ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

March 26, 2026

ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் நகரசபை நிர்வாகத்தினாலும்