ஏப்ரலில் தலைவர் 173 படப்பிடிப்பு

லைவர் 173 படம் பற்றி தாய் கிழவி விழாவில் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அந்த பக்கம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் செய்து வரும் வேலை ரஜினி ரசிகர்களை பரம திருப்தி அடைய வைத்திருக்கிறது.

தலைவர் 173 அப்டேட்: ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் தலைவர் 173. அந்த படத்தை டான் படம் புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்க, கமல் ஹாசன் தயாரிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் தாய் கிழவி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபி சக்ரவர்த்தி, தலைவர் 173 ஷூட்டிங் பற்றி பேசியிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் மத்தியில் ரஜினி சார் பட ஷூட்டிங் துவங்கும் என்று தெரிவித்துள்ளார் சிபி சக்ரவர்த்தி. ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ஷூட்டிங் நடக்குமாம். குடும்பத்துடன் அனைவரும் சந்தோஷமாக பார்த்து ரசிக்கும்படி படம் எடுக்கிறாராம் சிபி சக்ரவர்த்தி.

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு மகனாக பிரபல மலையாள நடிகர் பேசில் ஜோசப் நடிக்கிறாராம். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். ரஜினிகாந்த் படம் என்றாலே குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு செல்வார்கள். அதனால் அதை மனதில் வைத்து தான் படம் எடுக்கிறாராம் சிபி சக்ரவர்த்தி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தை பார்க்க குடும்பத்துடன் தியேட்டருக்கு போக முடியாமல் பலர் புலம்பினார்கள். அந்த படத்திற்கு ஏ சான்று கிடைத்ததால் குட்டீஸ் யாராலும் தியேட்டருக்கு செல்ல முடியவில்லை.

இதையடுத்து இனி வன்முறை அதிகமாக இருக்கும் படங்களே வேண்டாம் என்று முடிவு செய்து குடும்ப பாங்கான படங்களில் மட்டுமே நடிப்பு என்று தான் சிபி சக்ரவர்த்திக்கும், மூன்றாவது முறையாக நெல்சன் திலீப்குமாருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.

கமல் ஹாசன், ரஜினிகாந்த் சேர்ந்து நடிக்கும் படத்திற்காக மீண்டும் ஒரு கேங்ஸ்டர் கதையை தயார் செய்து வைத்தார் லோகேஷ். ஏற்கனவே கேங்ஸ்டராக வன்முறை செய்தது போதும், இனியும் அது வேண்டாம் என்று ரஜினி கூறியதால் தான் ஆளை மாற்றி நெல்சனை கொண்டு வந்திருக்கிறார்களாம்.

தலைவர், கமல் படம்: இதற்கிடையே படத்தின் ப்ரொமோ வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து அது குறித்தே பேச வைத்துவிட்டது. ரஜினியும், கமலும் நண்பர்கள் என்று சொல்லித் தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ப்ரொமோவில் ரஜினி போட்ட கோட்டை நான் போட மாட்டேன் என்கிறார் கமல். ஆண்டவர் போட்ட மாதிரி வாட்ச்சை நான் அணிய மாட்டேன் என்று வீம்பு செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

காரில் ஏறி உட்கார்ந்ததும் யார் ஹீரோனு கமல் கேட்க, நான் தான் ஹீரோனு சொல்லுங்க நெல்சா என்பது மாதிரி யார் ஹீரோனு சொல்லுங்கஜி என்றார் சூப்பர் ஸ்டார். ரஜினி, கமல் இப்படி நடந்து கொண்டது தான் ப்ரொமோவின் முக்கிய அம்சமே.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்