எச்சரிக்கையாக இருங்கள் உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும்; ட்ரம்பிற்கு நேரடி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் 20 மடங்கு கடுமையான தாக்குதலை நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர்மட்ட சபையின் செயலாளர் அலி லாரிஜானி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அலி லாரிஜானி தனது ‘X’ தளத்தில் , ஈரானிய மக்கள் உமது வெற்று மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களை விட அதிக பலம் வாய்ந்தவர்கள் கூட ஈரானை அழிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எச்சரிக்கையாக இருங்கள், சிலவேளை உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும் என அவர் ட்ரம்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளாதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தி அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்

fin

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது

March 11, 2026

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய

ns

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

March 11, 2026

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம்

no

ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

March 11, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்

rs

மீள்குடியமர்த்தலுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

March 11, 2026

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம்

ci

மொரட்டுவ முன்னாள் மேயரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை

March 11, 2026

‘மக நெகும’ நகர்ப்புற மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மொரட்டுவ மாநகர சபையின் 112 அபிவிருத்தி திட்ட

gl

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை மத்திய கிழக்கு மோதல்களுடன் சுமத்த வேண்டாம் – ஜி.எல்.பீரிஸ்

March 11, 2026

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில்

cabinet

வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசா கால நீடிப்பு!

March 11, 2026

மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும்

cana

போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதி கைது!

March 11, 2026

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர்