உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்'(Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார்.

லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த சில காலமாக ‘அல்சைமர்’ மற்றும் டிமென்ஷியா’ ஆகிய நினைவாற்றல் பாதிப்பு நோய்களுடன் போராடி வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது.

‘ஸ்டார் டிரெக்’, ‘எக்ஸ்-மென்’ மற்றும் ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவர்ட், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு கலைப் பயணத்தைக் கொண்டிருந்தார்.

‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) திரைப்படத் தொடர்களில் கேப்டன் ஜோன்-லூக் பிகார்ட் (Captain Jean-Luc Picard) கதாபாத்திரத்தில் நடித்து அவர் உலகப் புகழ்பெற்றார்.

ஸ்டார் ட்ரெக்’ தொடர்களில் கேப்டனாகவும், மார்வெலின் ‘எக்ஸ்-மென்’ (X-Men) திரைப்படங்களில் ‘புரொஃபெசர் எக்ஸ்’ கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் மனதை வென்றவர்.

மேடை நாடகங்கள் முதல் ஹொலிவுட் சினிமா வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் முத்திரை பதித்தவர்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு உன்னத நடிகராகவும் அவர் திகழ்ந்தார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ராணி எலிசபெத்தால் இவருக்கு ‘நைட்ஹூட்’ பட்டம் வழங்கி ‘சேர்’ என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு ஹொலிவுட் பிரபலங்கள், ‘ஸ்டார் ட்ரெக்’ மற்றும் ‘எக்ஸ்-மென்’ படங்களின் சக நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

mylity 11

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்

October 30, 2026

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (30.10.2026) 28

fmm

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலம் புலனாய்வு ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கான சட்டபூர்வமான பின்னணியை வழங்ககூடும்.- சுதந்திர ஊடக இயக்கம்

October 30, 2026

கருத்துசுதந்திரம்,ஏனைய அடிப்படை உரிமைகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக சுதந்திர ஊடக

sajith 2026

அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கநேரிடலாம் – சஜித் எச்சரிக்கை

October 30, 2026

அரசாங்கம் ஒடுக்குமுறை பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தினால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித்

wijeya son

முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகனின் வங்கி கணக்குகள் முடக்கம் –

October 30, 2026

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்சவின் வங்கிகணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்டபணம் சொத்துக்கள்

str

பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

October 30, 2026

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அனைத்து

images

ஆனந்தபுரத்தில் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்!

October 30, 2026

இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தைக் கைப்பற்றியபோது கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்துக்குள் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும்

MediaFile_20261029_154716_954

இங்கிலாந்துக்கு எதிராக பவன் ரத்நாயக்க மீண்டும் அபார சதம்!

October 30, 2026

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் இளம்

pat

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

October 30, 2026

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்'(Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள

lau

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

October 30, 2026

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார

Sajeewa metha watha

தடுப்புக் காவலில் கைதி உயிரிழப்பு: பொலிஸ் தரப்பில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன!

October 30, 2026

ஹோமாகம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த இஷார என்ற நபர் கைது செய்யப்பட்ட விதம்

ca

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

October 30, 2026

இலங்கைப் பெண்களிடையே அதிகம் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, பெண்

li

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க திட்டம்

October 30, 2026

ண்ட காலமாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள