இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சரித் அசலங்க 45 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பாடியது.

இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 75 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹரி புரூக் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வெண்டர்ஸே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமனிலைப் பெற்றுள்ளன.

vik

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

February 18, 2026

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவுமில்லை.

fff

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ளப் போவதில்லை – வத்திக்கான் அறிவிப்பு

February 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

sy

ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை

February 18, 2026

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு

sp

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து; 05 இளைஞர்கள் உயிரிழப்பு

February 18, 2026

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கேட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 05

au

கிராஸ்க்ளோக்னரில் மலையேற்றத்தின் போது காதலி மரணம்; காதலனுக்கு எதிராக வழக்கு

February 18, 2026

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு

je

மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா விஜயம்!

February 18, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று செவ்வாய்க்கிழமை (17)

vimal

விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து வடமாகாணத்தில் முறைப்பாடு செய்யலாம்

February 18, 2026

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு

Uni JAff

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை

February 18, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப்

rav_1

எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது?

February 18, 2026

சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும்

ddd

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது இலங்கை

February 18, 2026

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது. சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம்

rain

பல பாகங்களில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி

February 18, 2026

நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய மழைப்பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும்,

ha

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

February 18, 2026

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி