நியூசிலாந்துக்கெதிரான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 164/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கோனர் எஸ்டெர்ஹுய்ஸென் 57 (36), ருபின் ஹெர்மன் ஆ.இ 28 (25), டொனி டி ஸொர்ஸி 23 (21), டியன் பொரெஸ்டர் 19 (14), ஜேஸன் ஸ்மித் 19 (14), ஜோர்ஜ் லின்டி ஆ.இ 14 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 2/29 [4], பென் சியர்ஸ் 1/22 [4], கோல் மக்கொங்கி 1/26 [4], ஸக் போக்ஸ் 1/35 [4])
நியூசிலாந்து: 145/10 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் றொபின்சன் 32 (22), டேன் கிளெவர் 26 (16), நிக் கெல்லி 19 (20), கைல் ஜேமிசன் 13 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெரால்ட் கொயட்ஸி 3/31 [3.5], பிரெனலன் சுப்ராயன் 2/13 [3], கேஷவ் மஹராஜ் 2/22 [4], ஒட்னெய்ல் பார்ட்மன் 2/30 [4], வியான் முல்டர் 1/30 [3])
போட்டியின் நாயகன்: கோனர் எஸ்டெர்ஹுய்ஸென்