இந்தியா எப்பொழுதும் எம்மீது அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி – ரெலோ

இந்திய துணை உயர் ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது.

நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது.

அதேபோன்று இன்று எதிர்பாராத பாரிய அனர்த்தத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ள வேளையில் உடனடியாக இந்தியா அதிதீவிர மீட்பு மற்றும் நிவாரண வேலைகளில் முன்னின்று செயல்படுகிறது.

எமது அயல் நாடாக இந்தியா எப்பொழுதும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேலதிக கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றிற்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக் காட்டப்பட்டது.

உடனடி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம். அதேவேளை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உடனடியாக கட்டி எழுப்ப வேண்டிய தேவையையும் எடுத்துக் கூறப்பட்டது.

அத்துடன் விவசாயிகள் பயிர்களை இழந்தும், கடற்றொழிலாளர்கள் வலைகளை பறிகொடுத்தும் சிறு முயற்சியாளர்கள் கால்நடைகள் கோழி வளர்ப்பு உட்பட பல முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

அடுத்த கட்டமாக வாழ்வாதாரத்தை மீட்கின்ற உதவி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.

ஏற்கனவே இந்தியாவின் உதவிக்கரம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளிள் துரித கதியில் செயல்படுவதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களுடைய வாழ்வாதார மீட்புப் பணிகளும் அடுத்த கட்ட அவசரமான விடயமாக இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

WhatsApp Image 2026-08-09 at 21.45.02

டொராண்டோ மேயர் வேட்பாளர் மீது குற்றச்சாட்டு!

August 9, 2026

டொராண்டோ மேயர் வேட்பாளரும் தொழில்முறை பொறியாளருமான டாக்டர் பஹிரா அப்துல்சலாம் (Dr. Bahira Abdulsalam), இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உள்நாட்டு

chau

ரொறன்ரோ மேயர் தேர்தல் புதிய கருத்துக்கணிப்பு: முன்னிலையில் ஒலிவியா சௌ!

August 9, 2026

ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் உள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று ரொறன்ரோ மேயர் பந்தயத்தின் தற்போதைய நிலவரத்தை

WhatsApp Image 2026-08-09 at 19.59.18

செம்மணியில் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாமல் சிறுவனின் எலும்புகூடு!

August 9, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருடைய

_103113703_0c9c0649-85a5-44b4-a84a-57154aed8515.jpg

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது! 5 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி! – முழு நிலவரம்!

August 9, 2026

கூடலூர் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால்

83e03253-6dbc-4f6f-ae69-03efb126b8ac

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை! சிமெண்ட், இரும்பு மற்றும் தொழிலாளர் கூலிப் பட்டியல் திருத்தம்! பொதுப்பணித்துறை அதிரடி!

August 9, 2026

சென்னை அரசு கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், திட்டச் செலவுகளைக் குறைக்கவும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப்

ministerramesh-2026-08-09-11-28-35

பழனி, மதுரை கோயில் நில மோசடிகளில் அதிரடி நடவடிக்கை! – அமைச்சர் ரமேஷ் பேட்டி!

August 9, 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் நில மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கோயில்களில்

397df180-4db1-11ef-b2d2-cdb23d5d7c5b.jpg

கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட 800 பேர் கூண்டோடு கைது! தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

August 9, 2026

சென்னை ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத் தங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 800

kanimozhi-nvn-somu-2026-08-09-12-35-12

“பாஜகவுடன் கூட்டணியா? அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை!” – திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு அதிரடிப் பேட்டி!

August 9, 2026

சென்னை சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள்

cm-vijay-keerthana

விருதுநகர் மேற்கு மாவட்டத்தைக் கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம்! தவெக புதிய பொறுப்பேற்ற அமைச்சர் கீர்த்தனா நெகிழ்ச்சிப் பதிவு!

August 9, 2026

சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாக வசதிக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒன்றான ‘விருதுநகர் மேற்கு’ மாவட்டக்

69615

விவசாயிகளிடம் ரூ.1500 கோடி வசூலித்துவிட்டு மோசடியா? மின் இணைப்பு வழங்காத தவெக அரசை கண்டித்த அன்புமணி ராமதாஸ்!

August 9, 2026

சென்னை தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 8 மாதங்களாக இணைப்பு வழங்காமல்

1200-675-27345049-thumbnail-16x9-markandeyan

“பணம் கொடுப்பதும், பதவி கொடுப்பதும் ஒன்றுதான்!” – தவெகவில் விஜயபாஸ்கருக்குப் பதவி வழங்கியதை விளாசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

August 9, 2026

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ

1200-675-24228773-thumbnail-16x9-sp-velumani

“உங்களின் தவறான முடிவால் பணத்தை இழந்த அதிமுகவினர்!” – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பகிரங்கக் கடிதம்!

August 9, 2026

சென்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன் மற்றும்