விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு கடற்கரை போல் மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளது.

வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் மூடியிருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,மணலை அகற்றுவதற்கு பாரிய செலவு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள மணல் அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.அல்லது விசேட கொடுப்பனவுகள் வழங்கியாவது குறித்த மணலை அகழ்ந்து அகற்ற வேண்டும். அதன் மூலமே மீளவும் இந்நிலத்தில் விவசாயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும்.கமநல சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் இதற்கான உதவிகளை எமக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் பற்றி திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஷ்ணுதாசனிடம் வினவியபோது

“வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் காணி உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படும்.அகழும் செலவை உரிய விவசாயிகள் மணலை விற்பனை செய்வதன் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும். தற்போது வீதிகள் சேதமடைந்திருப்பதால் சிறிது தாமதித்து அடுத்த போகத்திற்கு முன்னர் மணல் அகழும் நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும்”எனவும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பதிலளித்தார்.

as

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

December 12, 2025

வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

photo-collage.png (14)

நாவலர் குருபூஜை நிகழ்வு

December 12, 2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (10) அன்று நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்

quin

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா

December 12, 2025

இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்

new

வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

December 12, 2025

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான

lau

கியூபெக் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரியால் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; விசாரணை நடத்த கோரிக்கை

December 12, 2025

கியூபெக் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15 வயதுச் சிறுவன் நூரான் ரெஸாயி (Nooran Rezayi) பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்

new

ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மீது விசாரணை!

December 12, 2025

ஒட்டாவாவின் சைனாடவுன் (Chinatown) பகுதியில் இயங்கி வரும் நியூ டான் மெடிக்கல் கிளினிக் (New Dawn Medical Clinic) என்ற

mic ma

கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து விலகி ஆளும் லிபரல் கட்சியில் மைக்கேல் மா?

December 12, 2025

கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மைக்கேல் மா (Michael Ma)

wfk

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத’தை வெளியிட்டது

December 12, 2025

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ

vyv

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

December 12, 2025

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண

mer

முன்னாள் அமைச்சர் மேர்வினுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

December 12, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி

d

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு

December 12, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது. மேலும், 211 பேரை இதுவரை

mansar

மண்சரிவு அபாய வலயமாக இலங்கையின் 30% நிலப்பரப்பு

December 12, 2025

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்