விபத்தில் மத போதகர் உயிரிழப்பு

ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தல, ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கிறிஸ்தவ மத போதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த போதகர் மற்றுமொரு நபருடன் முச்சக்கரவண்டியில் ஹைலெவல் வீதி ஊடாக அவிசாவளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். இதன்போது, முச்சக்கரவண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசைக்கு (மறுபக்க ஒழுங்கைக்கு) மாறியுள்ளது. இதன்போது அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியின் கைப்பிடி (Handle) போதகரின் மார்புப் பகுதியை ஊடுருவிச் சென்றுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த போதகரும் அவருடன் பயணித்த மற்றுமொரு நபரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி போதகர் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Quebec father

இரண்டு பிள்ளைகள் கொலை வழக்கில் தந்தையே குற்றவாளி: கனடாவின் கியூபெக்கில் சம்பவம்!

March 20, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Laval நகரில் இந்தியர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி

Horm

போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பு; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து 95 வீதத்தால் வீழ்ச்சி

March 20, 2026

ஈரான் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் பயணித்த போதிலும், தற்போது அந்த

nain

ஈரானின் ஊடகப் பேச்சாளார் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்பு

March 20, 2026

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

Peat

போருக்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை – அமெரிக்கா

March 20, 2026

ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது. இது தொடர்பாக

par

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

March 20, 2026

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை

fuel_1

எரிபொருள் விநியோகப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்

March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

joh

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

March 20, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான்

sathosa

100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

March 20, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்

Diese

வர்த்தக நிலையம் ஒன்றில் 720 லீற்றர் டீசலுடன் இருவர் கைது

March 20, 2026

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக

Man

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் விசாரணை நிறைவு

March 20, 2026

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று

acc

விபத்தில் மத போதகர் உயிரிழப்பு

March 20, 2026

ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின்

MAnivabnna

விசாரணைக்கு உட்படுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

March 20, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து