விஜய் யாருக்காக கட்சி துவங்கினார் – திருமா

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. இதனிடையில் இன்னமும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள திருமாவளவன் எம்பி, விஜய் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் சந்திப்பில் பேசிய விஜய், எப்போதும் போல் திமுக, தவெக இடையில் தான் போட்டி என தெரிவித்தார். அத்துடன் திமுகவை கடுமையாக விமர்சித்தவர், அறிவாலயத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை எல்லாம் வைத்து கூட்டணியை உருவாக்கி இருப்பதாகவும் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு தவெக தொண்டர்கள் பயர் விட்டு வரும் நிலையில், பிறக்கட்சியை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தவெக விஜய்யின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தவர் தவெக விஜய் பற்றி கூறுகையில், அவருக்கு தோணுவதை பேசுகிறார். எழுதி கொடுப்பதை வாசிக்கிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாக பேசுகிறார். இதுவரைக்கும் ஐந்து தலைவர்களை கொள்கைகளாக ஏற்றுக் கொண்டதாக சொன்ன அவர், அந்த தலைவர்களின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்பதை தன்னுடைய தலைமையை ஏற்று வருகிற தொண்டர்களிடம் விளக்கியதாக தெரியவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பதை கூட விஜய் சொன்னதாக தெரியவில்லை.

அவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரைக்கும் ஒரே அஜெண்டா மட்டும்தான் விஜய்யின் செயல் திட்டமாக இருக்கிறது. திமுக எதிர்ப்பு. திமுக எதிர்ப்பு மட்டுமே. அது அவருக்கான அரசியல் என்பது மாற்றுக்கருத்து இல்லை. அவர் திமுகவை எதிர்க்கட்டும். ஆனால் விஜய்யின் பார்வை என்ன என்பதை இன்றுவரை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எதற்காக கட்சி துவங்கினார்? யாருக்காக கட்சி துவங்கினார்? எந்த இலக்கை நோக்கி அவர் பயணிக்கிறார். எந்த செயல் திட்டத்தை செயல்படுத்த போகிறார்? என திருமாவளவன் கூறியுள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய