வலுவான அரசாங்கத்தை வழங்க யாரால் முடியும் என்பதை நியூசிலாந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும் – பிரதமர் கிறிஸ்தோபர் லக்சன்

“இந்த நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற உலகில், ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை வழங்க யாரால் முடியும் என்பதை நியூசிலாந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கிறிஸ்தோபர் லக்சன் தெரிவித்துள்ளார் .

ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பின்னர் நியூசிலாந்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் விமான நிறுவன நிர்வாகியான லக்சன் அரசியலில் மிகக் குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்தவர்.

2020 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும், அதன்பின்னர் ஒரு ஆண்டு கழித்து தேசியக் கட்சி தலைவராகவும், 2023 ஆம் ஆண்டு பிரதமராகவும் பதிவியேற்றார்.

நியூசிலாந்து வரலாற்றில் மிகக் குறுகிய காலம் எம்.பி-யாக இருந்து பிரதமரானவர்களில் இவரும் ஒருவர்.

தேர்தல் நெருங்கும் வேளையில், நியூசிலாந்து சில முக்கிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

நியூசிலாந்து மக்கள் அதிக வாழ்க்கைச் செலவுகள், வீட்டு வசதி பிரச்சினைகள் மற்றும் 5% க்கும் அதிகமான வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர்.

லக்சன் தலைமையிலான தற்போதைய கூட்டணி அரசாங்கம் (தேசியக் கட்சி, நியூசிலாந்து ஃபர்ஸ்ட் மற்றும் ஆக்ட் கட்சி) 2023 முதல் நாட்டை ஆட்சி செய்து வருகிறது.

தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் முதன்முதலில் பதவிக்கு வந்தபோது விஷயங்களைத் திருப்புவது கடினம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசியக் கட்சி பின்வாங்கி, அடிப்படைகளை சரிசெய்ய கடுமையாக உழைத்து வருகிறது. தற்போது நாடு “சரியான திசையில் பயணிக்கிறது. மேலும் அவரது கட்சி எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும் என லக்சன்  தெரிவித்துள்ளார்.

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்