யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் நடத்தும்மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் 23 வயது பிரிவினருக்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை (05) இடம்பெற்றது
பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 3:30 மணியளவில் குறித்த போட்டி ஆரம்பமானது.
இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதியது.
பரபரப்பாக இடம் பெற்ற ஆட்டத்தின் இறுதியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி
1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் சார்பாக அணியொலி ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார்.