யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை நிலவுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்றிலிருந்து யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.