டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரியளவிலான நிவாரண உதவிகளை Behind Me Foundation வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அதே வேளை பின்வரும் பிரதேசங்களில் மேற்கொண்டு உதவிகளை வழங்க வேண்டியவர்கள் தொகை கீழ்க்கண்டவாறு அமைகின்றது.
மட்டக்களப்பு சித்தாண்டி – 472
சங்கானை – 50
அனுராதபுரம் மஹிந்தபுர -210
வவுனியா ஈஸ்வரிபுரம் – 20
வவுனியா சிதம்பரநகர் – 25
வவுனியா சிவபுரம் – 10
வவுனியா புதுக்குளம் – 50
மன்னார் தம்பனைக்குளம் – 100
மன்னார் கட்டையடம்பன் -100 (சிறுவர்,முதியோர் இல்லம்)
ஒமந்தை – அரசமுறிப்பு பெரியவிளாத்திக்குளம் 51
உதவிகள் தேவைப்படுவோர் அல்லது உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு இலக்கங்கள்:
(Sri Lanka) +94 77 440 4963 | (Canada) +1 416 564 2481