மொன்ட்ரியலைச் சேர்ந்த நபர் ஒருவர், கொலை மற்றும் கோகோயின் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதுடன், இப்போது அமெரிக்காவிற்கும் நாடு கடத்தப்படவுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அட்னா ஒன்ஹா காணொலி வாயிலாக மொன்ட்ரியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
40 வயதுடைய ரியான் வெட்டிங் (Ryan Wedding) என்ற இந்த கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர், குற்றவியல் வழக்குடன் தொடர்புபட்டுள்ளார்.
இவரை அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் வேண்டுகோளின் பேரில் கனேடிய காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்தனர்.