‘முழு நாடும் ஒன்றாக’ ” தேசிய நடவடிக்கையின் கீழ் சனிக்கிழமை (01) அன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 1314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.