திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

பிறப்பு

12/07/1948

இறப்பு

23/06/2026

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு

Summary

Religion

Hindu

Phone Number

94771985575

Cermation Date

2026-06-24

Cermation Location

குடமியன் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,

d

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்

WhatsApp Image 2026-06-22 at 13.10.09

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்

WhatsApp Image 2026-06-22 at 13.10.09

திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி

திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி

WhatsApp Image 2026-06-21 at 09.29.46

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

WhatsApp
Facebook
Twitter

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வசீகரன், சிறீதரன், கருணாகரன், காலஞ்சென்ற மனோகரன், சுதாகரன் (பிரான்ஸ்), கிருபாகரன்(பிரான்ஸ்), சுபாசினி(அவுஸ்ரேலியா), கவிதாசினி, வசீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசம்மா, நல்லதம்பி, இராசலக்சுமி, காலஞ்சென்ற கந்தசாமி, தேவகுமார், தேவராணி, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜெயரஞ்சினி, செல்லாயசஸ்வினி, டக்சினி, பிரதீபன், கோபிஷன், கார்த்திகா ஆகியோரின் மாமியாரும்,அனுசா, வினுஜா, பானுஜா, டிலுசியா, சஞ்சுதன், திருக்சி, சுஜித், அஸ்விகா, ஜஸ்விகா, கபிஷா, ஆருஷா, அக்‌ஷா, ஆதன்யா, தனுஸ்கா, ஜதிஸ்கா, கிருஸ்வந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சத்விகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2026 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் த்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
செய்யப்படும்).

behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறீதரன் – மகன்Mobile : +94771985575
சுதாகரன் – மகன்Mobile : +33768792225
கிருபாகரன் – மகன்Mobile : +33767901584
சுபாசினி – மகள்Mobile : +61451711618
கவிதாசினி – மகள்Mobile : +94769408251