திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா

பிறப்பு

15/03/1973

இறப்பு

03/04/2026

திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz ஐ வசிப்பிடமாகவும், சின்னாளங்கண்டு அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Summary

Religion

Hindu

Phone Number

41767785271

Cermation Date

2026-04-05

Cermation Location

சித்துப்பாத்தி இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா

WhatsApp
Facebook
Twitter

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz ஐ வசிப்பிடமாகவும், சின்னாளங்கண்டு அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விபுலானந்தன் பஞ்சரத்தினம்(செட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகளும்,

ரவிச்சந்திரன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

யாதங்கி(சுவிஸ்), நர்மிகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதுர்சன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

சோபனா, சதீஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜயரத்தினம்(சுவிஸ்), மனோரஞ்சிதம், ரஞ்சிதமலர்(பிரித்தானியா), புஸ்பராணி(சுவிஸ்), பிரபாகரன், உதயதாசன், திருமகள்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

நிமலசாந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, உதயகுமார்(பிரித்தானியா), சரத்சந்திரன்(சுவிஸ்), ரஜிதா ஆகியோரின் சகலியும்,

சிந்துஜா, எஜிக்கா, கேதுஷா, யதுனா, யதுர்ஷா ஆகியோரின் சிறியதாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2026ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHIND ME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
யது – பெறாமகன் – Mobile +94743362115

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
ரவி – கணவர்
Mobile : +41767785271

சதீஸ் – சகோதரன்
Mobile : +41779111682

நர்மி – மகன்
Mobile : +41786323828

யானு – மகள்
Mobile : +41796766086