திருமதி நாகலிங்கம் வன்னமணி

பிறப்பு

06/01/1936

இறப்பு

06/04/2026

திருமதி நாகலிங்கம் வன்னமணி

யாழ். பாரதி வீதி, நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகலிங்கம் வன்னமணி அவர்கள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் மாணிக்கம்

Summary

Religion

Hindu

Phone Number

4915776490859

Cermation Date

2026-04-10

Cermation Location

செம்மணி இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திருமதி நாகலிங்கம் வன்னமணி

WhatsApp
Facebook
Twitter

யாழ். பாரதி வீதி, நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகலிங்கம் வன்னமணி அவர்கள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் மாணிக்கம் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான மருதர் சிதேவி தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மருதர் நாகலிங்கம்(ஓய்வுபெற்ற கூட்டுறவு கணக்கு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குலேந்திரன்(செல்வம் – ஜேர்மனி), மைத்திரேயி(பவுண்- ஜேர்மனி), சந்திரிக்கா(வவா), புவனேந்திரன்(இந்திரன் – பிரான்ஸ்), கௌரிமலர் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌரி(ஜேர்மனி), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அன்பழகன்(சின்னக்கிளி) மற்றும் நிலாவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகவி, சௌமியா, டிவாகர்,டிலானி, சானுஜா, டனுஷாந், கிருஷாந், மதுஷாந், பிரஷாந், வினுஷா, விவேக்கா, பிரஷாளினி, ஆரங்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரோனி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

குலேந்திரன்(செல்வம்) – மகன்
Mobile : +4915776490859

புவனேந்திரன்(இந்திரன்) – மகன்
Mobile : +33668794575

மைத்திரேயி(பவுண்) – மகள்
Mobile : +491638729302

கெளரிமலர் – மகள்
Mobile : +16477609642

கிருஷாந் – பேரன்
Mobile : +94773534570