திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி

பிறப்பு

15/05/1956

இறப்பு

19/03/2026

திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா கோவில் புதுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி

Summary

Religion

Hindu

Phone Number

94760093571

Cermation Date

2026-03-22

Cermation Location

கோவில் புதுக்குளம் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி

திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி இல.538 வளநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு

Rip

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம்

RIP

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில்

WhatsApp Image 2026-05-11 at 10.01.56

திரு மருதப்பு தர்மபாலன்

திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை

ri

திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி

WhatsApp
Facebook
Twitter

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா கோவில் புதுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆசை மனைவியும்,

இராசலிங்கம், புஸ்பராணி, ஜெயகேந்திரவதி, நேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைநாயகி(திருமகள்- ஓய்வுநிலை ஆசிரியர்), லோகேஸ்வரன்(லோகர்), ஜெயதீஸ்வரன்(ஜெயம்- சுவிஸ்), சிவநாயகி(ஜீவா- இங்கிலாந்து), ஜெயகரன்(கரன்- இங்கிலாந்து), சுதாநாயகி(சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவகுமார், கவிதா, சுரேகா, சுகந்தன், தேவசேனா, சுதாகரதாஸ் ஆகியோரின் அருமை மாமியாரும்,

மாதுரி டினேஸ், கனிரதன், காலஞ்சென்ற தனுரதன், அட்‌ஷலா, அவேதனா, அனுஷி, சாரா, நிஜன், நிஜனீ, சுகனி, சுஜீவ், சுருதி, சிவானி, சேயோன், ஹரிணி, ஜனனி, மெலானி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும், சாய்ஷ், சாய்டிஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

லோகர் – மகன்
Mobile : +94760093571

ஜெயம் – மகன்
Mobile : +41763102643

ஜீவா – மகள்
Mobile : +447368435014

கரன் – மகன்
Mobile : +447711596389