திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி

பிறப்பு

04/03/1955

இறப்பு

19/06/2026

திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை

Summary

Religion

Hindu

Phone Number

14168212552

Cermation Date

2026-06-22

Cermation Location

உரும்பிராய் வேம்பன் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி

WhatsApp
Facebook
Twitter

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

விஷ்ணுவர்த்தன், இராமகிருஸ்ணா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

யசோ அவர்களின் அன்பு மாமியாரும்,

நிவ்வியன், யஸ்வின், திரிஷிஹா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2026 திங்கட்கிழமை அன்று உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

இராமகிருஸ்ணா – மகன்
Mobile : +14168212552

யசோ – மருமகள்
Mobile : +94766586911

மதனகுமார் – மருமகன்
Mobile : +16477012418

சுமன் – மருமகன்
Mobile : +94758569112