திரு தர்மசிறி தர்மலிங்கம்

பிறப்பு

04/07/1961

இறப்பு

09/04/2026

திரு தர்மசிறி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி சேர்த்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பாக்கியம் தம்பதிகளின்

Summary

Religion

Hindu

Phone Number

0763596870

Cermation Date

2026-04-13

Cermation Location

fried hof bulach schwerzgrob strasse 298180 bulach Switzerland

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு தர்மசிறி தர்மலிங்கம்

WhatsApp
Facebook
Twitter

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி சேர்த்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் இரட்ணசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

தர்மசிறி சந்தைசிறி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

srinan, saruran ,sabina ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Nirusha ,sowmiya ,Ajith ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Diya , Srinan ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன் தர்மலிங்கம் , காலமான தர்மரூபி ஜெகநாதன் ,காலமான தர்மபவானி கணேசலிங்கம் , காலமான தர்மலதா குணரட்ணம்

தர்மராணி சிவசுந்தரம், தர்மஜெயந்தி பராமநாதன், தர்மமாலினி சிவானந்தம், தர்மசுதா குணசீலன், ஆகியோரின் அன்புச் சகோதரரும்

அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2026 அன்று காலை 09.00 – நண்பகல் 12.00 fried hof bulach schwerzgrob strasse 298180 bulach Switzerland நடைபெறும்

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Ajith – 076 4105875 (Swiss)

Kirthi – 076359 6870 (Sri Lanka)