திரு செல்லையா கந்தசாமி

பிறப்பு

28/02/1937

இறப்பு

26/06/2026

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

Summary

Religion

Hindu

Phone Number

16474019447

Cermation Date

2026-06-26

Cermation Location

பருத்தித்துறை முனை இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அருளானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 14-06-2026

fu

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,

d

திரு செல்லையா கந்தசாமி

WhatsApp
Facebook
Twitter

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,பார்த்தீபன்(கனடா), பிரதீபன்(பருத்துத்துறை தும்பளை), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராதிகா(கனடா), மதிவதனா(பருத்துத்துறை தும்பளை), இரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தெய்வானப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, ஆனந்தநடேசன் மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான நடேசன், ஆனந்தநடேசன், தில்லைநடேசன், பரமேஸ்வரி மற்றும் பர்வதபத்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அமர்நாத், அபிஜித், அமர்ஜித்(கனடா), திகழவன், ஆரணி(பருத்துத்துறை தும்பளை), ஓவியன், கயல்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை முனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் – மகன்Mobile : +16474019447
பிரதீபன் – மகன்Mobile : +94779100167
கவிதா – மகள்Mobile : +41786373344