திரு கனகசுந்தரம் சதாசிவம்

பிறப்பு

13/04/1966

இறப்பு

03/05/2026

திரு கனகசுந்தரம் சதாசிவம்

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,

Summary

Religion

Christian

Phone Number

41789087733

Cermation Date

2026-05-06

Cermation Location

Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, சுவிற்சர்லாந்து

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம்

RIP

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில்

WhatsApp Image 2026-05-11 at 10.01.56

திரு மருதப்பு தர்மபாலன்

திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை

ri

திரு கனகசுந்தரம் சதாசிவம்

திரு கனகசுந்தரம் சதாசிவம்

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026

al

திரு கனகசுந்தரம் சதாசிவம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கனகசுந்தரம் சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா வதனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திராதேவி, நேயப்பிறேமா, முருகதாஸ், சிவராசா, விக்னேஸ்வரமூர்த்தி, சோமஸ்காந்தன், சிவஅன்பு, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முகுந்தா, குகராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு
Tuesday, 05 May 2026 8:00 AM – 4:00 PM
Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, சுவிற்சர்லாந்து

இறுதி ஆராதனை
Wednesday, 06 May 2026 10:30 AM – 11:30 AM
Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, சுவிற்சர்லாந்து

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:

சிவநேசன் இளங்கோ , சுப்பிரமணியம் ஆனந்தன்

தொடர்புகளுக்கு

இளங்கோ – மருமகன்
Mobile : +41789087733

குமணன் – பெறாமகன்
Mobile : +41795234390