திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

பிறப்பு

21/11/1964

இறப்பு

24/06/2026

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை,

Summary

Religion

Hindu

Phone Number

14162987132

Cermation Date

0001-01-01

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அருளானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 14-06-2026

fu

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,

d

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்

WhatsApp Image 2026-06-22 at 13.10.09

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

WhatsApp
Facebook
Twitter

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு
திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இரட்ணசிங்கம்(தையிட்டி), செல்லம்மா(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை கனகம்மா(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,ரபீஷன், விதுர்ஷனா, ரக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்

சுயன் பவானந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,பவானந்தராஜா ஜெயசக்தி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்

காலஞ்சென்ற விஜயசிறி மற்றும் சத்தியசிறி(றஞ்சி), ஜெயசிறி, சாந்தசிறி, பத்மசிறி, இராஜசிறி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் முரளிதரன், கமலநாதன், தர்மசிறி, மோகனதாசன், சிறிதரன், காலஞ்சென்ற பூங்காவனம் மற்றும் விசுவலிங்கம், காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் இராஜலிங்கம், லலிதாராணி, ஜெயராணி, சரோஜினிதேவி, சுகிர்தராணி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரியங்கா, பிரசாந், ருசாந், இரம்மியா, துவாரகா, காலஞ்சென்ற பிருந்தன், ஈழவன், றபிக்கா, றஸ்னன், சிறினன், சாரூரன், சபீனா, மிதுசா, சிந்துஜா, நிருஜா, அபிசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இறுதிக்கரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
முரளிதரன் – மைத்துனர்Mobile : +14162987132 இராஜலிங்கம் – மைத்துனர்Mobile : +41788917585 பத்மா – மனைவி Mobile : +41764574223