திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

பிறப்பு

02/10/1946

இறப்பு

21/06/2026

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி

Summary

Religion

Hindu

Phone Number

94760978003

Cermation Date

2026-06-24

Cermation Location

கோம்பயன் மணல் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அப்புலிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

கீதா (இலங்கை), கீதராஜ் (லண்டன்), கீதாகரன் (கனடா), கீதரமணன் (அமெரிக்கா), கீதசகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தகுமார், கலா, அகல்யா, வித்யா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம், கௌரீஸ்வரி மற்றும் திலகவதி, இரத்தினபூபதி, கமலாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மனோன்மணி, தெய்வேந்திரம், மகாலிங்கம் மற்றும் கந்தசாமி, இரத்தினசிங்கம், பரமாநந்தன், சண்முகநாதன், தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நாகேஸ்வரி, ராகினி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

கபிலயன், வேணுகன், பாணுகன், ஹரிஸ், பிரவீனா, பிருத்திகா, சயாணுகா, மகதீஸ், பவனேஸ், கவினாஸ், சிவாங்கி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 24-06-2026 புதன்கிழமை மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் (75/17, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்) பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும், பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

வசந்தகுமார் – மருமகன்
Mobile : +94760978003

கீதசகிலன் – மகன்
Mobile : +94777111410

கீதாகரன் – மகன்
Mobile : +14168794190

கீதராஜ் – மகன்
Mobile : +447455455460