தமிழால் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்! – Behind Me ஊடக வலையமைப்பு

தமிழால் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களை உங்கள் Behind Me ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்கின்றது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இந்த நன்னாளில், இயற்கையையும், உலகுக்கு ஒளியூட்டும் சூரிய பகவானையும் போற்றுவதன் பின்னணியில் உள்ள ஆன்மீகம் மற்றும் அறிவியல் காரணங்கள் எமக்கு மிக அவசியம்.

மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே நதிக்கரை நாகரிகங்கள் அனைத்தும் இயற்கையை இறைவனின் கொடையாகவே கருதி வந்துள்ளன. குறிப்பாக, பயிர் விளைச்சலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனை வழிபடுவது உலகளாவிய மரபாகும். சைவ ஆகமங்கள் சூரியனை ‘சிவசூரியன்’ என்றும், வைணவ மரபு ‘சூரிய நாராயணன்’ என்றும் போற்றுகின்றன. சூரிய மண்டலத்தின் மையத்திலிருந்து நாராயணனே செயலாற்றுவதாகப் பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பொங்கலில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியன், காலத்தைக் கணிப்பதற்கும் உலகின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். மேகங்களை உருவாக்கி மழையைத் தரவும், பயிர்கள் வளரத் தேவையான சக்தியை அளிக்கவும் கதிரவனே காரணமாகிறார். எனவே, விளைச்சலின் முதல் பகுதியை அவருக்குப் படைப்பது நன்றியறிதலின் உச்சமாகும்.

சூரிய கதிர்கள் உடலில் படும்போது வைட்டமின்-டி கிடைப்பதுடன், மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது அறிவியல் உண்மை.

வீட்டைத் தூய்மைப்படுத்தி, வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலிடுவது நம் மரபுமரபு. மாதம் பிறப்பின் முதல் நாளில் புத்தாடைகள் அணிந்து மண் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் பருவகாலப் பழங்களைச் சூரியன் தெரியும் திசையை நோக்கி வைத்து வழிபட வேண்டும். பானையில் பால் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என்று முழக்கமிட்டு, வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கப் பிரார்த்திக்க வேண்டும்.

இன்றைய நவீன நகரமயமான சூழலிலும், சூரியன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை உணர்ந்து, இந்தத் தைத்திருநாளில் இயற்கையைப் போற்றிப் பாதுகாப்போம்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு