டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் டக் பர்கம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 17 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் ‘இந்தோ-பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வணிக மன்றத்தில்’ உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘எரிசக்தி ஆதிக்கக் கொள்கை’ என்பது, அமெரிக்காவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், நட்பு நாடுகளுக்குத் தடையின்றி எரிசக்தி ஆதாரங்களை விற்பனை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிராந்திய நாடுகளுக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி விநியோகத்தை அமெரிக்காவினால் உறுதிப்படுத்த முடியும் என்றும், பயங்கரவாத ஆட்சியால் இந்த விநியோகச் சங்கிலியை ஒருபோதும் சீர்குலைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முக்கியமான கனிம வளங்களுக்காக நாடுகள் சீனா மீது தங்கியிருப்பதை குறைத்து, பாதுகாப்பான மாற்று வழிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரே இந்த மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது. இது அரசியல் தலைவர்களையும் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களையும் வர்த்தக ஒப்பந்தங்களுக்காக ஒன்றிணைக்கும் ஒரு தளமாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

pere

பல்கலை ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு?

March 14, 2026

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கலைப்பீட மூன்றாம் வருட மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் ஒத்துழைப்பு

ddd

வட மாகாண ஆளுநரால் சாவகச்சேரி நகர சபை விசேட தனிநபர் விசாரணை

March 14, 2026

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது என சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர

var

வர்த்தக நிலையத்தில் தீ  

March 14, 2026

கொழுப்பு – ஹட்டன் வீதி, கரவனலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சனிக்கிழமை (14) அன்று திடீர் தீ பரவல்

nama

தென்னிந்தியாவிலேயே எனக்குப் பிடித்த நடிகர் விஜய் – நாமல் ராஜபக்ஷ

March 14, 2026

தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

he

மே மாதம் வரை கடும் வெப்பம்

March 14, 2026

தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

onli

3 முதல் 5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்குத் தடை?

March 14, 2026

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை

thaya

பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன்

March 14, 2026

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

no

வடமராட்சி புலோலியில் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கென குழு அமைப்பு

March 14, 2026

ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு