நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவற்றில் 111 வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.