வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் கிறிஸ்தவநகர் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை Behind Me Foundation வழங்கிவைத்தது.
மேலும் உதவிகள் தேவைப்படுவோர் அல்லது உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு இலக்கங்கள்:
(Sri Lanka) +94 77 440 4963 | (Canada) +1 416 564 2481