சூர்யா 47 படத்தில் முன்னணி இயக்குனர் பேசில் ஜோசப்?

சூர்யா 47 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மலையாள புகழ் பேசில் ஜோசப் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. அத்தகவல் ரசிகர்களை ஹைப்பில் ஆழ்த்தியிருக்கிறது
முக்கிய அம்சங்கள்:

சூர்யா 47 படத்தை ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். பஹத் பாசிலை வைத்து ஆவேஷம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த ஜீத்து மாதவன் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் சூர்யா 47 மீது மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த கால ட்ரெண்டிற்கு ஏற்ப படங்களை கொடுக்கும் ஜீத்து மாதவன் சூர்யாவிற்கு ஒரு தரமான ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூர்யா 47 படத்தில் பேசில் ஜோசப் நடிப்பது உறுதி தான் என்கின்றனர். இதற்கிடையில் கதை விவாத வேலைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது படத்தின் படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றதாம். அதற்கிடையில் நடிகர்கள் தேர்வையும் ஜீத்து மாதவன் நடத்தி வருவதாக தெரிகின்றது.

சூர்யா தற்சமயம் கருப்புமற்றும் சூர்யா 46 என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில் கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெறும். எனவே ஜனவரி மாதம் முதல் சூர்யா 47 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இணைவார் என தெரிகின்றது.

ஆவேஷம் ஸ்டைலில் சூர்யாவிற்கு ஒரு படத்தை ஜீத்து மாதவன் கொடுக்கப்போகின்றார் என்ற தகவலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திவிட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் ஸ்வாரஸ்யமானதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டுவதாகவும் உள்ளது. ஆனால் இந்த தகவல் எல்லாம் எந்தளவிற்கு உண்மையான தகவல் என தெரியாது. இருப்பினும் இத்தகவல் ரசிகர்களை ஸ்வாரஸ்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant