‘சூர்யா 47’ படத்தில் இணைந்த நடிகர்…

சூர்யாவின் கருப்பு மற்றும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் அவருடைய அடுத்த படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ படம் உருவாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகியுள்ளது. இதில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கருப்பு’ முதலில் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து வெங்கி அட்லுரியின் படம் வெளியாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகவுள்ள ‘சூர்யா 47’ படத்துக்கான பூஜை நடந்து முடிந்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் டைரக்ஷனில் சூர்யா படமொன்றில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது இந்த காம்போ இணைவது உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் சென்னையில் இப்படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஜீத்து மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

red

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

December 10, 2025

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம்

man

பருவமழை; மன்னாருக்கு முன்னெச்சரிக்கை

December 10, 2025

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது.

un

மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

December 10, 2025

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை

jan

பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

December 10, 2025

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம்

wat

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!

December 10, 2025

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி

mari

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

December 10, 2025

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை

sou

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

December 10, 2025

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக

kos

71 குடும்பங்கள் வெளியேற்றம்

December 10, 2025

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)

jail

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

December 10, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

ila

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

December 10, 2025

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்

fr

ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

December 10, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

wo

பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்

December 10, 2025

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின்