சமூக ஊடகங்களில் சிறுவர்களை குறிவைத்த நபர் மீது 596 குற்றச்சாட்டுகள்

சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்கள் வாயிலாகச் சிறுவர்களைக் குறிவைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 27 வயதுடைய நபர் மீது 596 குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸ் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவுஸ்திரேலியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 459 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் விளக்கமறியலில் உள்ள குறித்த நபரின் மின்னணு சாதனங்களிலிருந்து 23,000-க்கும் மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 360 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவையும்,ஏனையவர்கள் வெளிநாடுகளையும் (முக்கியமாக ஆங்கிலம் பேசும் நாடுகள்) சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.

2018 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்த நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, ஆண் மற்றும் பெண் என இருபாலராகவும் நடித்துச் சிறுவர்களுடன் பழகியுள்ளார். பின்னர் அவர்களை அச்சுறுத்தி அல்லது மூளைச்சலவை செய்து பாலியல் ரீதியான படங்களை அனுப்ப வைத்துள்ளார்.

குயின்ஸ்லாந்து பொலிஸ் திணைக்கள கண்காணிப்பாளர் டென்சில் கிளார்க்,

“பிரபலமான செயலிகள் மற்றும் கேம்கள் மூலம் சிறுவர்கள் அச்சுறுத்தப்பட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது சிறுவர்களுக்கு நீண்டகால மன உளைச்சலை ஏற்படுத்தும். பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களின் இணையப் பயன்பாடு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான 596 முறைப்பாடுக் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் வியாழக்கிழமை (05) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஏனைய பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளம் காணும் பணியில் அவுஸ்திரேலிய பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.