காணாமல் போன 2.5 மில்லியன்டாலர்: நிதியமைச்சு விளக்கம் அளிக்கும் என அமைச்சர் நளிந்த உறுதி

கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கணினி ஊடுருவிகளிடம் சிக்கியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நிதியமைச்சு மிக விரைவில் தெளிவான விளக்கத்தை அளிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் இந்தச் சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் அமைச்சரவைக்கு அறிக்கையிடப்படவில்லை என்றும் இது தொடர்பான உண்மைகளை நிதியமைச்சு விரைவில் விளக்கும் என்றும் கூறினார்.

விசாரணைக் குழு: இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து விசாரணை நடத்த விசேட நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதா இல்லையா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானிப்பார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் பதில்: “நிதியமைச்சு இது தொடர்பாக விளக்கமளிக்கும். இப்போதைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அனுப்பிய கடிதத்தில் உள்ள விபரங்கள் மட்டுமே எமக்குத் தெரியும். மேலதிக விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்” என அமைச்சர் பதிலளித்தார்.

பின்னணி:
ஆஸ்திரியக் கடனுக்கான ஒரு தவணையாகச் செலுத்தப்பட்ட இந்த நிதிஇ வெளிநாட்டு வங்கிக்குச் செல்லாமல் ஹேக்கர்களின் கைக்குச் சென்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

nikka

வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

April 24, 2026

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம்

thadd

இலங்கையில் மீண்டும் தட்டம்மை

April 24, 2026

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இந்த

meta

8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக மெட்டா அறிவிப்பு

April 24, 2026

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம்

rus

ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு!

April 24, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ஜகார்யன் (H.E. Levan S. Dzhagaryan) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும்

nor

நோர்வேயில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை?

April 24, 2026

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக்

Malcolm-Cardinal-Ranjith

கர்தினால் விலகப்போவதாக வெளியான செய்தி பொய்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை

April 24, 2026

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள் பதவி விலகப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும்

online-fraud-Police

புதிய டிஜிட்டல் மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

April 24, 2026

WhatsApp மற்றும் Telegram செயலிகள் ஊடாக அனுப்பப்படும் ஆபத்தான “.apk” கோப்புகள் (files) மூலம் முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி

Dept-Registrations

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 24, 2026

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் (DRP) உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி

kasal

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

April 24, 2026

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும்

he

இலங்கை – ஐ.நா. ஹெயிட்டி அமைதிப் படை நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

April 24, 2026

கரிபியன் நாடான ஹெயிட்டி வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘குழு மோதல் தடுப்புப் படை’ பிரிவில் இலங்கை இராணுவத்தினரை இணைப்பது தொடர்பில்

cyb

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

April 24, 2026

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக

kada

கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’

April 24, 2026

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை,