ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம்

Clean Sri Lanka செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “பசுமைப் பாதை” – “நாட்டிற்கு ஒரு சுவாசம் – வீதிக்கு ஒரு நிழல்” எனும் தொனிப்பொருளிலான வீதி ஓரங்களில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் முதற்கட்டமாக, 100,000 மரக்கன்றுகளை நடும் திட்டம் (Roadside Tree Planting Programme) தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்திற்கு பரந்த அளவிலான பொதுமக்களின் பங்களிப்பை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வீதி ஓரங்களில் வசிக்கின்ற மக்கள், பாடசாலை சமூகத்தினர், தனியார் துறையினர், தொழில்முனைவோர் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியோரின் தீவிர பங்களிப்பைப் பெறுவது குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான A மற்றும் B தர வீதிகளின் இருமருங்கிலும் சுற்றுச்சூழல் வலயங்களுக்கு பொருத்தமான மர வகைகளைப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி பூமருது, பாலை, தான்றி, புளிய மரம், கொன்றை, மஞ்சள் கொன்றை, புங்க மரம், ஆத்தி, பிஹிம்பியா, ஆனைக்குன்றிமணி, கொக்கட்டி, விளா மரம், காட்டு மாமரம், நாகமரம், வேப்ப மரம், ரோபோசியா, கருங்காலி, நாவல் மரம், வெரலிக்காய் மரம், முள் சீத்தா, பலா மரம், மாமரம், மந்தாரை, இலுப்பை, மருத மரம், காட்டு மாமரம், வில்வம் உள்ளிட்ட பலவகையான தாவரங்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளின் பாதுகாப்பு (Guard Mesh) குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வளி மாசடைதலை குறைத்தல் மற்றும் பயணிகளுக்கு வசதியான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் கொழும்பு, கம்பஹா, குருணாகல், காலி போன்ற நகரங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், அழகியலை மேம்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பியகம, கட்டுநாயக்க மற்றும் சீதாவக்க போன்ற தொழிற்சாலைகளில் வளி மாசடைதலை கட்டுப்படுத்துவதும், புகையை இயற்கையாக உறிஞ்சக்கூடிய சூழலை உருவாக்குவதும் இத்திட்டத்தின் ஒரு நோக்கமாக அமைகின்றது.

இந்த பாரிய திட்டத்தை முன்னெடுப்பதில் Clean Sri Lanka செயலகம், வனவளப் பாதுகாப்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப் படை இன்னும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணையவுள்ளன.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை