உளவளத்துணை மற்றும் உளசமூகப் பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூகமன்ற கலந்துரையாடல்!

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்  அண்மைக்காலமாக வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வது குறைவடைந்து வருவதாகவும், இதனால் பிள்ளைகளின் அறநெறி சார்ந்த விடயங்கள் குறைவடைந்து காணப்படுவதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்விநிறுவனங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகள் அறநெறி பாடசாலைகளுக்குச் செல்வதனை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தல், உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தற்போது மாவட்ட மட்டத்தில் காணப்படும் உளசமூக பிரச்சனைகளை அடையாளமான கண்டு அவற்றுக்கு இணைந்த வகையில் தலையீடுகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என்பது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு. பரா.நந்தகுமார், உள மருத்தவ வைத்திய அதிகாரி திருமதி அ.வினோதா, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு ந.உதயகுமார் , அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

canada police25

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒண்டாரியோ நபர் மீது கொலை முயற்சி வழக்கு

April 25, 2026

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள சம்மர்சைடு (Summerside) அருகே, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியதாக

ha

ஆட்சேபனைகளால் ஹட்டன் நகர சபை அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்

April 25, 2026

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று(24.04.2026) நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் காலை 10.45 மணியளவில்

ne

சித்திரைப் புத்தாண்டு விழாவில் மோதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

April 25, 2026

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்

sca

புதிய வகை டிஜிட்டல் மோசடி

April 25, 2026

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ

pakistan131

ஈரான்-, அமெரிக்கா-இரு தரப்பினரும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவார்களா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

April 25, 2026

இன்று (சனிக்கிழமை), அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளன. இருப்பினும்,

nee

ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

April 25, 2026

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25)

al

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணம்”

April 25, 2026

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணத்தை” (Walk for Peace) வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொதுமக்கள் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென

679459844_122265181508059693_7584688422461219938_n

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதைசுட்டிக்காட்டினார்ஆளுநர்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி

us

இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா – ஈரான்

April 25, 2026

அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ், ஈரான் சபாநாயகர் காலிபாஃப் இல்லாமல் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் ஈரானும் தயாராகியுள்ளன.

jai

விசேட சோதனை; 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது

April 25, 2026

பொலிஸாரால் நேற்றைய தினம் (24.04.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

35e13887-0422-42bd-bb01-25462cbf699d

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழு

April 25, 2026

சுமார் 36 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, ஒரு பெரிய

spea

ஒலிபெருக்கி தொடர்பாக பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

April 25, 2026

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும்