உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்; ஆயுதங்களை வைத்து சிக்கவைக்க சதி – விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைநீதிமன்றத்தில் அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல்  தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பல சாட்சிகள் தங்கள் சாட்சியங்களைத் திரும்பப் பெறுமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை வைத்து சிக்கவைக்கும் சதி: கடந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஒரு சாட்சியின் வீட்டிற்குச் சென்ற இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளதுடன் அவரது வீட்டில் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்து ( வேறொரு சட்ட அமலாக்கப் பிரிவின் மூலம் அவரைக் கைது செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் திலீப பீரிஸ் குற்றம் சாட்டினார்.

விசாரணை முடக்கம்: 2018 வவுணதீவு பொலிஸ் கொலை மற்றும் 2019 சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“எட்டாம் ஆண்டு நிறைவுக்குள் நீதி”:
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்  என்பது ஒரு பாரிய திட்டமிடப்பட்ட சதி  என்று குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனை மூடிமறைக்க முன்னதாக எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்படும் என்றும் 2027 ஏப்ரல் மாதம் வரவுள்ள எட்டாம் ஆண்டு நினைவு தினத்திற்கு முன்னதாக அனைத்து சதிகாரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

நீதிமன்றத்தின் அவதானிப்பு:
இந்த வழக்கை விசாரித்த நீதவான் சுரு நெத்திகுமார “இது ஒரு விளையாட்டு அல்ல”  எனக் குறிப்பிட்டதுடன்இ இந்த விவகாரம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை மட்டுமே சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சுரேஷ் சல்லேவின் நிலை:
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்த போது சுரேஷ் சல்லே பதவியில் இருக்கவில்லை அல்லது நாட்டில் இருக்கவில்லை என வாதிட்டனர்.

இதனையடுத்துஇ சுரேஷ் சல்லேவை எதிர்வரும் வழக்கு விசாரணை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

dailythanthi_2026-04-23_81egsemu_CHENNAI-17

“விசில்” சின்னத்திற்கு வாக்களித்ததைப் படம் பிடித்து ரீல்ஸ்! தவெக நிர்வாகி அதிரடி கைது!

April 23, 2026

திருப்பத்தூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத் தமிழக வெற்றிக்

death

தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

April 23, 2026

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில், சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான

v

விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை தலைகீழாக மாற்றியது

April 23, 2026

விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நேரடியான ஆதாரங்கள் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். 41P/Tuttle–Giacobini–Kresák என்று அழைக்கப்படும்

download

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது – இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி

April 23, 2026

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ (Pre-war) காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக்

rat

இரத்னபுரியில் தீ பரவல் ; 90 கடைகள் எரிந்தன!

April 23, 2026

சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது

5

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

April 23, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த

ne

அபாயகரமான நெகிழி மணிகள் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில்…

April 23, 2026

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள்

vikatan_2026-04-23_pjv1ud9i_WhatsApp-Image-2026-04-23-at-9.38.15-AM

தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு! திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் முதலிடம்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய

lpl

லங்கா பிறீமியர் லீக் ஜூலையில் ஆரம்பிக்கிறது

April 23, 2026

லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள்

Sen

காவத்தை சம்பவத்துக்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

April 23, 2026

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து

Mid photos new.00_01_58_09.Still038

“வாக்களிப்பது அடிப்படை உரிமை; தடையாக இருக்காதீர்கள்!” – 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் கேட்டு விஜய் அதிரடி கடிதம்!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து

1dff8c40-3e62-11f1-8887-e93160959470.jpg

காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குப்பதிவு: வெயிலையும் பொருட்படுத்தாமல் குவியும் வாக்காளர்கள்!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில்