இலங்கையின் இறுதிக் கட்டப் போர்; சர்வதேச விசாரணைக்கு அரசு இணங்காது

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இணங்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது சுமார் 2,764 நபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தரவுகள் விவாதத்திற்குரியவை என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

போரின் போது காணாமல் போனோர் தொடர்பாக தற்போது அரசாங்கத்திடம் முறையான அல்லது துல்லியமான தரவுத்தளம் (Database) எதுவும் இல்லை.

யுத்த காலத்தில் இரு தரப்பினருமே (அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள்) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், இவ்வாறான செயல்களை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எந்தவொரு சர்வதேச பொறிமுறையையும் (International Mechanisms) பின்பற்றுவதற்கு அரசாங்கம் இணங்கவில்லை.

உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே இதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கும், உண்மையை கண்டறிவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

MAnivabnna

விசாரணைக்கு உட்படுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

March 20, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து

anur

அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது – ஜனாதிபதி

March 20, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில்

bah

போர்ச் சூழல் காரண​மாக பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

March 20, 2026

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே நிலவி வரும், கடுமை​யான போர் சூழல் காரண​மாக, பஹ்ரைனில் 18 நாட்​களுக்கு மேல், தவித்​துக்

manna

மன்னார் அபிவிருத்திக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

March 20, 2026

மன்னார் நகர சபையின் நிரந்தரச் சேமிப்புக் கணக்கிலிருந்து 100 மில்லியன் ரூபாய் (10 கோடி) நிதி ஒதுக்கீட்டில், மன்னார் வைத்தியசாலையில்

ira

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்

March 20, 2026

தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SL

இலங்கை வீரர்கள் சாதனை

March 20, 2026

தாய்லாந்தில் நடைபெற்ற 7-வது உலக முய் தாய் சாம்பியன்ஷிப் (Muay Thai World Championship) போட்டியில் பங்கேற்று, 2 சாம்பியன்

Anu

நாட்டின் ஏற்றுமதித்துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் – ஜனாதிபதி

March 20, 2026

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

arrest

விமான நிலையத்தில் ஒருவர் கைது

March 20, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள்

theg

தெஹ்ரானில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதி

March 20, 2026

ஈரானில் நடைபெற்று வரும் போர் அந்நாட்டின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க

NPP

இலங்கையின் இறுதிக் கட்டப் போர்; சர்வதேச விசாரணைக்கு அரசு இணங்காது

March 20, 2026

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இணங்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

gold

சரிகிறது தங்கத்தின் விலை

March 20, 2026

இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

China

ஆசியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு சீனா ஆதரவு

March 20, 2026

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.